ARAN 26 Logo

ARAN '26

Tamil Nadu

Home About Gallery Sports
அறிவிப்பு / Notice
📢 தமிழ்: அரண் '26 நிகழ்விற்கான பதிவுகள் தொடங்கியுள்ளன. கடைசி நாள் 12/09/2026. எனவே, தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் இதற்குள் தங்களது பதிவை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். • 📢 English: Registrations for ARAN '26 are now open. The last date to register is 12/09/2026. Tamil Nadu Home Guards are requested to complete their registration within this deadline. • 📢 தமிழ்: தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான ARAN ’26 நிகழ்வின் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தகுதியுள்ள அனைத்து பங்கேற்பாளர்களும் 12/09/2026-க்குள் தங்களது பதிவை நிறைவு செய்யவும். • 📢 English: The ARAN ’26 event registration is currently open. All eligible participants from the Tamil Nadu Home Guards are requested to complete their registration on or before 12/09/2026.
ARAN '26 Banner
Background
Highlight
ARAN '26 Teaser
TAMIL NADU HOME GUARDS

ARAN '26

Sports & Professional Meet

A celebration of discipline, dedication, unity, physical excellence, and the proud spirit of service.

2026

Event Year

40+

Dignitaries

15+

Sports Events

1

United Team

The Beginning of ARAN '26

Tamil Nadu Home Guards 30th State Meet

The journey towards ARAN '26 began with the inauguration of the State-Level 30th Professional and Sports Meet on 17 August 2026 at Theni District.

The inauguration formally launched the official identity and logo, marking the beginning of a statewide celebration of professional excellence, discipline, and sportsmanship.

Inaugurated On

17 August 2026

Launch Venue

Theni District

Event

ARAN '26

Logo Launch
Logo Launch
Chief-guest Welcome
Chief-guest Welcome
Official Unveiling
Official Unveiling
Theni District Event
Theni District Event

The Arena

விளையாட்டுப் பிரிவு

Sports & Games

Celebrating speed, power, teamwork, and sporting spirit.

🏃‍♀️ Official Event

50 மீட்டர் ஓட்டப்பந்தயம் (மகளிர்)

50 Mts Running Race - Women

02 நபர்கள் (தேர்வு முறை - 01 நபர்)
🏃‍♂️ Official Event

100 மீட்டர் ஓட்டப்பந்தயம் (ஆடவர்)

100 Mts Running Race - Men

02 நபர்கள் (தேர்வு முறை - 01 நபர்)
🏃 Official Event

200 மீட்டர் ஓட்டப்பந்தயம் (ஆடவர்)

200 Mts Running Race - Men

02 நபர்கள் (தேர்வு முறை - 01 நபர்)
🥇 Official Event

4X100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம் (ஆடவர்)

4X100 Mts Relay Race - Men

04 நபர்கள் தேர்வு முறை
🏋️‍♂️ Official Event

குண்டு எறிதல் (ஆடவர்)

Shot Put - Men

02 நபர்கள் (தேர்வு முறை - 01 நபர்)
👟 Official Event

நீளம் தாண்டுதல் (ஆடவர்)

Long Jump - Men

02 நபர்கள் (தேர்வு முறை - 01 நபர்)
🏐 Official Event

வலைப்பந்து (ஆடவர் மற்றும் மகளிர்)

Volley Ball - Men and Women

12 நபர்கள் பதிலி உட்பட (Including Reserve)
🤼‍♂️ Official Event

கயிறு இழுக்கும் போட்டி (ஆடவர்)

Tug of War - Men

10 நபர்கள் + 01 பயிற்சியாளர் (மொத்த எடை: 720 கி.கி)
🤼‍♀️ Official Event

கயிறு இழுக்கும் போட்டி (மகளிர்)

Tug of War - Women

10 நபர்கள் + 01 பயிற்சியாளர் (மொத்த எடை: 560 கி.கி)
🤼 Official Event

கபடி (ஆடவர் மற்றும் மகளிர்)

Kabadi - Men and Women

12 நபர்கள் பதிலி உட்பட (Including Reserve)